Oct 29, 2020, 12:14 PM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. Read More