Feb 21, 2019, 16:21 PM IST
புல்வாமா தாக்குதல் நடந்த நேரத்தில் பிரதமர் மோடி டாக்குமெண்டரி பட சூட்டிங்கில் இருந்ததாகவும், தகவல் தெரிந்தும் சூட்டிங்கை தொடர்ந்ததாகவும், இதுதான் பிரதமர் மோடியின் நாட்டுப்பற்றா? என்று காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. Read More