May 4, 2019, 22:17 PM IST
அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது. இந்நிலையில் அஜித்தை இயக்கவிருக்கும் இயக்குநர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More