Oct 6, 2020, 19:19 PM IST
நமக்கு எதிர்பாராமல் திடீரென காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் இரத்தம் தானாக உறைய முயற்சிக்கும். அதற்குக் காரணம் இரத்தத் தட்டுகள் என்னும் இரத்த வட்டணுக்கள் ஆகும். இரத்தத்தில் சிவப்பணு, வெள்ளை அணு இவற்றுடன் இரத்தத் தட்டுகளும் உள்ளன. இரத்தத் தட்டுகள், திராம்போசைட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. Read More