Jan 25, 2021, 17:29 PM IST
சின்னத்திரையில் சீரியலுக்காக கைக்கோர்த்த ஜோடி ஒன்று இன்று நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்துள்ளது. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய திருமணம் சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் தான் சித்து மற்றும் ஷ்ரேயா. Read More