Feb 12, 2021, 19:10 PM IST
கண்கள் எவ்வளவு முக்கியம் என்பது பார்வையில்லாத நபர்களுக்கு தெரியும். ஒரு முறை இந்த உலகத்தை பார்த்துவிடமாட்டோமா? என்பது பலரின் குமுறல்கள். இந்த உலகத்தின் அழகை காணமுடியாதவர்களுக்கு கண்கள் ஒரு பொக்கிஷம். Read More