Aug 2, 2019, 18:30 PM IST
ஃபோவாய் நிறுவனம் ஆப்போ கே3 மற்றும் ரியல்மி எக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக ஃபோவாய் ஒய்9 பிரைம் 2019 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது உலக அளவில் மே மாதம் அறிமுகமானது. இந்தியாவில் ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் விற்பனைக்கு வர உள்ளது. Read More