Jun 11, 2019, 12:56 PM IST
அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் வரும் 13ம் தேதியன்று குஜராத்தை கடுமையாக தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் காரணமாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு கடலோர மாநிலங்களில் மழை கொட்டத் தொடங்கியுள்ளது Read More
May 25, 2018, 08:34 AM IST
தமிழகத்தில் முதல்கட்டமாக 815 டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. Read More