Feb 18, 2021, 17:12 PM IST
ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங்கின் ₹ 16 கோடி என்ற தொகையை தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் முறியடித்துள்ளார். இவரை ₹ 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்தமாக்கி உள்ளது.14வது சீசனுக்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றது. Read More
Dec 18, 2018, 21:17 PM IST
ஐபிஎல் ஏலத்தில் விலை போகாமல் இருந்த யுவராஜ் சிங்கை 1 கோடி ரூபாய்க்கு மும்பை அணி ஏலம் எடுத்தது. Read More
Dec 18, 2018, 17:26 PM IST
2019ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான ஏலம் தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில், உனத்கட் ரூ.8.40 கோடிக்கு ஏலம் போனார். Read More
Dec 6, 2018, 10:30 AM IST
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் 70 இடத்திற்கு 1003 வீரர்கள் போட்டா போட்டி போட்டுள்ளனர். Read More