Oct 26, 2019, 15:27 PM IST
விஜய்யின் பிகில் வெளியான அதேநாளில் கார்த்தியின் கைதியும் வெளியானது. பிகில் எதிர்பார்ப்பு இமயலாய அளவுக்கு இருந்தநிலையில் கைதியின் எதிர்பார்ப்பு சற்று குறைவாக இருந்தது. Read More