Apr 19, 2019, 19:05 PM IST
காஞ்சனா பாகம் 1, 2 டெம்ப்ளேட்டில் ஆவியின் பெயர்களையும் முன்கதையையும் மட்டும் மாற்றினால் காஞ்சனா 3 ரெடி. தன் உயிரைவிட அதிகமாக நேசித்த ஆஸ்ரமக் குழந்தைகளையும், காதலியையும் கொன்ற அமைச்சரைப் பழிவாங்கத் துடிக்கும் காளி என்கிற பேயின் கதையே 'காஞ்சனா 3'. Read More