Aug 18, 2020, 19:24 PM IST
மலையாள சினிமாவில் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் மம்மூட்டி எப்போதுமே புதுமுக இயக்குனர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுப்பார். இவரது தயவால் மலையாள சினிமாவில் முன்னுக்கு வந்த புதுமுக இயக்குனர்கள் ஏராளம் உள்ளனர். இந்நிலையில் மம்மூட்டி முதன் முதலாக ஒரு புதுமுக பெண் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார். Read More