May 22, 2019, 12:07 PM IST
பா.ஜ.க தலைவர் அமித்ஷா அளித்த இரவு விருந்தில், தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் இதே பாசமான அழைப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது Read More
Apr 5, 2019, 13:12 PM IST
தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுகவே அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. Read More
May 18, 2018, 17:28 PM IST
சட்டமன்றத்தில் நளை பெரும்பான்மையை நிரூபிப்பதில் நூறு சதவீதம் உறுதியாக இருப்பதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். Read More