Jun 18, 2018, 16:45 PM IST
மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ் 63 கூபே சொகுசு கார் இன்று இந்திய சந்தைகளில் களம் இறங்குகிறது. டெல்லியில் ஷோரும்களில் 2.55 கோடி ரூபாய்க்கு இக்கார் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Read More