Jan 5, 2019, 17:57 PM IST
பின்பக்கத்தில் 48 எம்பி, 12 எம்பி மற்றும் 3 டி டைம் ஆஃப் ஃப்ளைட் ஆற்றலுடன் கூடிய மூன்று காமிராக்களை பின்புறத்திலும்ம், தன்படம் எடுக்கக்கூடிய 24 எம்பி காமிராவை முன்புறத்திலும் கொண்ட மி9 ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. Read More