Nov 4, 2020, 16:49 PM IST
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வில் எனக்கு எந்த பங்கும் இல்லை என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுவதை நம்ப முடியவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். Read More