Nov 4, 2019, 20:21 PM IST
ஹீரோ மட்டுமல்ல ஹீரோயின்களுக்கும் மார்க்கெட் உச்சத்துக்கு ஏற்ப அவர்களது பெயர்களில் பாடல்கள் அல்லது படத்திற்கு பெயர்கள் வைப்பது அவ்வப் போது நடக்கிறது. ரஜினிகாந்த் பெயரில் அன்புள்ள ரஜினிகாந்த் வந்துள்ளது. நடிகை நதியா பெயரில் பாடல் வந்துள்ளது. Read More