Jan 2, 2021, 20:41 PM IST
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு மும்பை சீனியர் அணியில் இடம் கிடைத்துள்ளது. செய்யது முஷ்டாக் அலி டிராபி போட்டிக்கான 22 பேர் கொண்ட அணியில் இவர் இடம் பிடித்துள்ளார்.சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். Read More