Aug 20, 2020, 19:09 PM IST
உத்தரப்பிரதேசத்தின் படோஜி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திங்கள்கிழமை தனது கிராமத்தில் எருமை மாடுகளை ஒட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குச் சென்றுள்ளார். மேய்ச்சலுக்குச் சென்றவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதன்பின் இளம்பெண்ணைத் தேடிய பெற்றோர்கள் அவரை காணவில்லை என்பதை அறிந்து போலீஸில் புகார் கொடுத்தனர். Read More