Oct 6, 2019, 09:04 AM IST
விஸ்வாசம் உள்ளிட்ட அடுத்தடுத்த படத்தில் பெப்பர் சால்ட் தோற்றத்தில் நடித்த அஜித் தனது அடுத்த படத்தில் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார். Read More