Jul 29, 2019, 15:19 PM IST
ராஜ்யசபாவில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது பாஜக எம்.பி.க்கள் முன் இருந்த மைக்குகளில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ராஜ்ய சபாவும் ஒத்தி வைக்கப்பட்டது. Read More
May 20, 2019, 11:25 AM IST
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பறந்த விமானத்தில் திடீரென புகை வந்ததால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 161 பயணிகள் பத்திரமாக உயிர் தப்பினர் Read More
Nov 27, 2018, 09:57 AM IST
மனித உடலுக்கு கேடு உண்டாக்கி உள்ளுறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக நாசமாக்கி கடைசியில் உயிரை பறிக்கும் தீய பழக்கங்களில் மது அருந்துவதும், புகைப்பிடிப்பதும் முக்கிய பங்காற்றுகின்றன. இதில் மதுவுக்கு அடிமையானவர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் நாளடைவில் மிக மோசமாகி உயிரை கரைத்து விடுகிறது. Read More
Oct 18, 2018, 07:58 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டதால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. Read More
Mar 17, 2018, 13:24 PM IST
The number of child smokers in India is 6 crore Read More
Jan 13, 2018, 10:28 AM IST
Bhogi smoke affected chennai flights Read More
Jan 3, 2018, 09:27 AM IST
புகைப்பிடிப்பது உயிருக்கு கேடு என்று அந்தந்த சிகரெட் டப்பாவிற்கு மேல் எச்சரிக்கை விடுத்திருந்தாலும் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் புகைப்பிடிப்பவர்கள் தான் ஏராளம். புகைப்பிடித்தால் அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் தீங்கை விளைவிக்கும் என்பதும் அவர்கள் அரிந்ததே. Read More