Mar 3, 2021, 19:46 PM IST
தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது இதற்காக தற்காலிகமாக சட்டம் கொண்டுவரப்பட்டு அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். Read More
Feb 25, 2019, 15:54 PM IST
அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்த நாளில் இருந்தே சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ராமதாஸ் எழுதிய கழகங்களின் கதை உட்பட அவருடைய முந்தைய விமர்சனங்களை எல்லாம் பக்கம் பக்கமாகத் தொகுத்து வெளியிட்டு வருகின்றனர் பாமக எதிர்ப்பாளர்கள். Read More
Dec 26, 2018, 13:36 PM IST
ரவிக்குமார், வன்னியரசு ஆகியோரது செயல்பாடுகளால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் திருமாவளவன். 'இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படும்' என திருமாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் சில நிர்வாகிகள். Read More