Oct 5, 2018, 11:01 AM IST
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் குறித்த புதிய அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழுவினரால், அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய்யின் சர்கார் பாடல் வெளியீட்டு விழா, ரஜினியின் பேட்ட செகண்ட் லுக் என தொடர்ந்து ரிலீசாகி வருவதால், அஜித் ரசிகர்களும், இந்த அறிவிப்பை கேட்டு, ஆனந்தமடைந்தனர். ஆனால், அஜித் ரசிகர்களை படக்குழு ஏமாற்றிவிட்டது. Read More