Sep 11, 2018, 06:51 AM IST
பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More
Sep 8, 2018, 19:38 PM IST
காவிமயமாக்கும் மத்திய பாஜக-வின் கனவுகளை நிராகரித்து, வீழ்த்துவது என்று திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Sep 7, 2018, 19:32 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் நளினி, மகளின் திருமணத்திற்காக ஆறு மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்ட மனுவை வாபஸ் பெற்றார். Read More
Sep 7, 2018, 08:49 AM IST
ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்று வங்காளதேச அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 30, 2018, 08:15 AM IST
நடிகர் விஷால், ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி, மிக ஸ்டாரங்காக அரசியலில் அச்சாரம் போட்டுள்ளார். Read More
Aug 29, 2018, 17:55 PM IST
எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் விரோத அரசுகளை வீழ்த்துவதே திமுகவின் இலக்கு என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். Read More
Aug 29, 2018, 08:54 AM IST
மருத்துவ பட்டயப் பயிற்சி வகுப்புகளை நடத்த தடை கோரிய மனுவுக்கு, மருத்துவக் கல்வி இயக்குனரகம் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது. Read More
Aug 23, 2018, 18:36 PM IST
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 22, 2018, 18:04 PM IST
தமிழக ஐஜி மீது பெண் எஸ்.பி அளித்த பாலியல் புகார் குறித்து, காவல்துறையினர் விசாகா குழு நாளை விசாரணையை தொடங்குகிறது. Read More
Aug 22, 2018, 16:13 PM IST
மாணவர் சேர்க்கை குறைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் 63 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. Read More