Mar 10, 2019, 14:57 PM IST
மொகாலியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அணியில் தோனி, அம்பதி ராயுடு, ஜடேஜா, முகம்மது சமிக்கு பதிலாக ரிஷாப் பாண்ட், லோகேஷ் ராகுல், சகால், புவனேஷ்வர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். Read More
Mar 8, 2019, 21:41 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. Read More
Mar 7, 2019, 21:45 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் தோனிக்கு 37 வயதானாலும், வயது ஒன்றும் அவருக்குத் தடையில்லை. உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பின்னரும் இந்திய அணிக்காக தோனி விளையாட வேண்டும் என முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி கூறியுள்ளார். Read More
Mar 4, 2019, 21:21 PM IST
ஒருநாள் போட்டிகளில் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் வருகைக்குப் பின்னால் அஷ்வினால் அணியில் இடம்பெற முடியவில்லை Read More