May 20, 2019, 19:59 PM IST
வாக்கு எண்ணிக்கையின் போது அதிக விழிப்புடனும், கவனமாகவும் செயல்பட வேண்டும் என கட்சியின் முகவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் Read More
May 20, 2019, 11:25 AM IST
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பறந்த விமானத்தில் திடீரென புகை வந்ததால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 161 பயணிகள் பத்திரமாக உயிர் தப்பினர் Read More
May 13, 2019, 15:09 PM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டம் போல் மீண்டும் ஒரு பெரும் கொந்தளிப்பு போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது Read More
May 7, 2019, 13:52 PM IST
எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் தான் இந்திய தேர்தல் ஆணையம் கடும் விமர்சனங்களுக்கும், கேலி கிண்டலுக்கும் ஆளாகிவிட்டது. பிரதமர் மோடி செயல்பாடுகள், பேச்சுக்கள் எதிலும் தேர்தல் நடத்தை விதி மீறல் எதுவுமில்லை என்று நற்சான்று வழங்கிய தேர்தல் ஆணையத்தை கார்ட்டூன்களாக வரைந்து, கொஞ்சமாவது மான, ரோஷம் இருந்தா இதப் பார்த்த பிறகாவது ராஜினாமா செஞ்சுட்டுப் போங்க என்று பிரபல அரசியல் ஆய்வாளரும், ஸ்வராஜ் அபியான் கட்சித் தலைவருமான யோகேந்திர யாதவ் கடுமையாக சாடியுள்ளார் Read More
May 4, 2019, 10:23 AM IST
பொதுவாக கோடை காலத்தில் மாம்பழ சீசன் தொடங்கி விடும். அதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான மாம்பழம் பிரியர்கள் உற்சாகம் அடைந்து விடுவர். இந்த மாம்பழம் சீசனில் பழக்கடைகளில் விதவிதமான மாம்பழங்கள் வந்து குவியும். பார்த்த உடனேயே நம்ம வாயில் தானாகவே எச்சி ஊறி விடும் Read More
May 3, 2019, 00:00 AM IST
கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பிற மாவடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலை தூக்கி உள்ளது. சென்னையில், பல இடங்களில் காலை நான்கு மணிக்கே காலிக் குடங்களுடன் மக்கள் தண்ணீர்க்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சொல்லவே வேண்டாம். 365 நாளும் குடிநீர் தட்டுப்பாடுதான். Read More
Apr 24, 2019, 19:16 PM IST
தலையில் முடி நன்கு வளர வேண்டும் என்று விரும்பாதவரே கிடையாது. தோற்றப் பொலிவில் கூந்தலுக்கு முக்கிய இடம் உண்டு. கோரை முடி, சுருள்முடி, வறண்ட முடி, மென்மையான முடி, அலையலையான முடி என்ற ஒவ்வொருவரின் தலைமுடியும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும் Read More
Apr 23, 2019, 23:16 PM IST
மக்களே.. இன்னைக்கு நாம் சூப்பர் லன்ச் ரெசிபி கேரட் சாதம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Apr 23, 2019, 11:56 AM IST
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ப்ரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரை லார்ஸன் மற்றும் ஸ்கார்லெட் ஜோஹன்சன் கவர்ச்சி உடை அணிந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். Read More
Apr 22, 2019, 00:00 AM IST
தமிழகத்தைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என மத்திய அரசை சாடியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். Read More