Apr 26, 2019, 11:38 AM IST
தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியிலிருந்து பாட்னாவுக்கு சென்ற விமானத்தில் திடீரென எஞ்சின் கோளாறு ஏற்பட்டது. இதனால் மீண்டும் டெல்லி திரும்பிய ராகுல், பொதுக் கூட்டத்தில் பங்கேற்க தாமதமானதற்கு மன்னிப்பு கோருகிறேன் என்று கூறி விமானத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்கும் வீடியோ ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் Read More
Apr 26, 2019, 11:17 AM IST
மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடாதது ஏன்? என்பது தேசிய அரசியலில் ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது Read More
Apr 25, 2019, 15:46 PM IST
பிரதமராக மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு முழுப்பொறுப்பும் ராகுல் காந்தி தான் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார் Read More
Apr 25, 2019, 00:00 AM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க எடுத்த முடிவை செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 24, 2019, 08:03 AM IST
ஆம் ஆத்மி கட்சியுடன் கடைசி நிமிடத்திலும் கூட கூட்டணி சேருவதற்கு காங்கிரஸ் தயாராக உள்ளது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். ஆனால், இது வெறும் வெட்டிப் பேச்சு என்று மறுத்திருக்கிறார் கெஜ்ரிவால். Read More
Apr 23, 2019, 17:29 PM IST
பிரதமர் மோடி இந்த நாட்டுக்கு இன்னும் நிறைய செய்வார் என்று அவரது மனைவி ஜசோதா பென் கூறியுள்ளார் Read More
Apr 22, 2019, 20:55 PM IST
பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, பிரதமர் மோடி, அமித்ஷா, அருண் ஜெட்லி ஆகிய 4 பேருக்கும் குஜராத் தலைநகர் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் ஓட்டு உள்ளது. இங்கு நாளை நடைபெறும் தேர்தலில் இவர்கள் ஓட்டுப் போட உள்ளனர். Read More
Apr 22, 2019, 13:12 PM IST
ரபேல் விவகாரத்தில் மோடியை திருடன் என உச்ச நீதி,மன்றமே கூறி விட்டது என்பது போல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து கூறியிருந்தார். இது தொடர்பாக பாஜக தரப்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார் Read More
Apr 22, 2019, 11:40 AM IST
மத்திய அமைச்சர் மேனகா காந்தியை அடுத்து, அவரது மகன் வருண் காந்தி அடுத்த சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார். ‘‘முஸ்லிம் சகோதரர்களே, நீ்ங்கள் எனக்கு ஓட்டு போடலேன்னா நோ பிராப்ளம்...’’ என்று அவர் பேசியதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது Read More
Apr 21, 2019, 21:58 PM IST
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடத் தயார் Read More