Mar 14, 2019, 14:02 PM IST
மார்ச் 14ம் தேதி, உலக சிறுநீரக தினமாக அனுசரிக்கப்படுகிறது. வாழ்க்கை முறை ஆரோக்கிய குறைபாடுகளான சர்க்கரை நோய் என்னும் நீரிழிவும், உயர் இரத்த அழுத்தமும் இந்தியாவில் அதிகரித்து வரும் காரணத்தால், சிறுநீரக பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உயிரிழப்புக்குக் காரணமாகும் ஐந்து நோய்களுள் சிறுநீரக செயலிழப்பும் ஒன்றாகும். Read More
Mar 13, 2019, 07:53 AM IST
வாட்ஸ்அப் செயலியின் புதிய மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது. படங்கள் உள்ளிட்ட ஊடக கோப்புகள் (மீடியா ஃபைல்) இக்குறைபாடு காரணமாக அழிக்கப்படுவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். Read More
Mar 5, 2019, 22:48 PM IST
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடிய ஓட்ஸ் புட்டு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Feb 26, 2019, 20:31 PM IST
இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜெயசூர்யாவுக்கு இரண்டு ஆண்டுகள் தடை Read More
Feb 19, 2019, 18:08 PM IST
அதிமுகவுடனான பாஜக கூட்டணியும் உறுதி செய்யப்பட்டுள்ளது பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு கட்சிகளிடையே உடன் பாடும் கையெழுத்தாகியுள்ளது. Read More
Feb 19, 2019, 13:55 PM IST
அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை எக்ஸ்பிரஸ் வேகம் எடுத்துள்ளது. பாமகவுடன் தொகுதி உடன்பாடு முடிந்த நிலையில் பாஜகவுடனும் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. Read More
Feb 19, 2019, 12:31 PM IST
அதிமுக கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளையும் கூடுதலாக ராஜ்யசபா சீட்டையும் பெற்ற பாமக கூட்டணி பேரத்தில் வெற்றி பெற்றுள்ளது Read More
Feb 19, 2019, 11:29 AM IST
அதிமுக கூட்டணியில் பாமக அதிகாரப்பூர்வமாக இணைந்தது.சென்னையில் இன்று இரு கட்சித் தலைவர்களின் கடைசிக் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் உடன்பாடு கையெழுத்தானது. Read More
Feb 18, 2019, 13:29 PM IST
புதுவை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி அம்மாநில முதல்வர் நாராயணசாமி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இந்த நிலையில் நாராயணசாமியின் நிறத்தை இழிவுபடுத்தி கிரண்பேடி ட்வீட் செய்திருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. Read More
Feb 6, 2019, 20:00 PM IST
ஹலோ ருச்சி கார்னர் நேயர்களே.. இன்னைக்கு நாம குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் சத்து தரக்கூடிய செலரி ஜூஸ் எப்படி செய்வதென்று பார்க்கப் போறோம்.. Read More