Dec 7, 2018, 08:46 AM IST
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2ம் நாள் ஆட்ட தொடக்கத்திலேயே ஷமியும் அவுட்டானார். Read More
Dec 6, 2018, 15:26 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி மல்லுக்கட்டி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை எடுத்துள்ளது. Read More
Nov 30, 2018, 09:54 AM IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள குளக்கடை பஜாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 7, 2018, 12:49 PM IST
கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் 56வது படமான கடாரம் கொண்டான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாகியுள்ளது Read More
Nov 7, 2018, 11:44 AM IST
தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்பட்டது அதோடு தமிழக அரசு பட்டாசை வெடிக்க புதிய கட்டுப்பாடுகளையும் விதித்தது Read More
Oct 29, 2018, 21:47 PM IST
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு முன் விவசாயி தன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Oct 26, 2018, 08:44 AM IST
கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடித்துள்ள தேவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. Read More
Oct 24, 2018, 08:33 AM IST
நடிகர் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தானம் வெளியிட்டுள்ளார். Read More
Oct 23, 2018, 21:06 PM IST
காஞ்சிபுரத்தில் விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறிய விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். Read More
Oct 23, 2018, 20:26 PM IST
உலகின் முதல் வேளாண்துறைக்கான விருதை பெறவுள்ள வேளாண்துறை வல்லுநரான சுவாமிநாதன் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். Read More