Dec 22, 2020, 20:53 PM IST
முட்டை எல்லா இடங்களிலும் எப்போதும் கிடைக்கக்கூடியது. ஊட்டச்சத்து நிறைந்ததுமாகும். உடல் எடை குறைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு முட்டை ஏற்ற உணவாகும். Read More
Dec 22, 2020, 20:42 PM IST
மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மிகுந்த வயிற்று வலியில் துன்பப்படுகின்றனர். Read More
Dec 22, 2020, 18:10 PM IST
எதிர் காலத்தில் பலியாகும் உயிர்களுக்கு நீரிழிவு நோய் தான் முக்கிய காரணமாக விளங்கும் என்று நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர். Read More
Dec 22, 2020, 17:49 PM IST
குளிர் காலத்தில் நம் முகம் வறண்டு காணப்படும். இதனால் சருமத்தில் பிரச்சனைகள் வர நிறைய வாய்ப்பு உள்ளது. Read More
Dec 22, 2020, 15:35 PM IST
குழந்தையை வயிற்றில் சுமப்பது சந்தோஷமான விஷயம். ஆனால், இன்னோர் உயிர் வயிற்றில் வளரும்போது சிற்சில உபாதைகள் கர்ப்பிணிக்கு உண்டாகும். அவற்றையெல்லாம் தாங்கியே பெண்கள் தாய்மை அடைகின்றனர். கர்ப்ப காலத்தில் பெண்களுக்குக் குமட்டல் ஏற்படும். Read More
Dec 21, 2020, 18:55 PM IST
நம் உடலில் ஏற்படுகின்ற பிரச்சனைக்கு இயற்கை ரீதியாகவே குணப்படுத்த ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் நாம் வாழும் சமுதாயத்தில் ஒரு சிறிய உடம்பு வலி என்றாலும் மருத்துவமனைக்கு செல்லும் சூழல் எற்பட்டுள்ளது. Read More
Dec 21, 2020, 18:27 PM IST
ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கொரோனாவின் தாக்கம் மழை காலத்தில் தான் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். Read More
Dec 21, 2020, 18:05 PM IST
கற்றாழை உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. கற்றாழையை முகத்தில் தடவுவதால் முகம் பொலிவு, மென்மை பெறுகிறது. Read More
Dec 18, 2020, 17:51 PM IST
வெண்டைகாயில் புரதம், இரும்பு சத்து,நார்சத்து என ஏராளமான சத்துக்கள் சொல்லி கொண்டே போகலாம். Read More
Dec 18, 2020, 17:34 PM IST
இறைவனை வழிபடும் இடத்தில் கற்கண்டு நிச்சியமாக இருக்கும். கல்யாணம், காது குத்து போன்ற நிகழ்ச்சியில் நிகழும் வரிசையில் வைப்பார்கள். Read More