May 28, 2019, 19:27 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல்காந்தி உறுதியாக உள்ள நிலையில், அவர் பதவி விலகக் கூடாது என்று ஸ்டாலினும், ரஜினியும் கேட்டுக் கொண்டுள்ளனர் Read More
May 28, 2019, 09:21 AM IST
நாடளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கலகலத்து வருகிறது. தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல்காந்தி உறுதியாக உள்ளதால், மக்களவை கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது. Read More
May 28, 2019, 08:58 AM IST
சிக்கிம் மாநிலத்தில் 25 ஆண்டுகளாக முதலமைச்சராக பதவி வகித்த பவன்குமார் சாம்ளிங், தேர்தலில் தனது கட்சி தோற்றதை அடுத்து விலகினார். அவரது சிஷ்யனாக இருந்து பிரிந்த பி.எஸ்.கோலே புதிய முதலமைச்சராக பதவியேற்றார். Read More
May 28, 2019, 08:48 AM IST
தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த 22 தொகுதிகளின் தேர்தல், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு வாழ்வா? சாவா?போராட்டம் போல் இருந்தது. குறைந்தது 9 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி நீடிக்கும் என்ற நிலையில் திமுகவுடன் கடும் பலப்பரீட்சை நடத்தியது அதிமுக. இதனால் இந்த 22 தொகுதிகளின் முடிவை தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்தது. Read More
May 27, 2019, 20:29 PM IST
அசத்தலான சுவையில் பருப்பு ரசம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 27, 2019, 20:15 PM IST
வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு புதுவகையாக பன்னீர் புலாவ் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 27, 2019, 20:00 PM IST
வீட்டிலேயே சுலபமா சிக்கன் சவர்மா ரோல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 27, 2019, 19:30 PM IST
பாகுபலி படத்தில் நாயகியாக நடித்த தமன்னா, அந்த படத்திற்கு பின்னர் தனக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், பாகுபலி 2ம் பாகத்திலேயே, தமன்னாவுக்கு பெரிய ஸ்கோப் இல்லாமல், அனுஷ்காவுக்கு எல்லா புகழும் சென்றதால், கடும் அப்செட் ஆனார் தமன்னா. Read More
May 26, 2019, 19:57 PM IST
வரும் 30-ந் தேதி மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றே புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். Read More
May 26, 2019, 10:08 AM IST
ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலில் வென்றுள்ள நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. Read More