Dec 10, 2018, 19:43 PM IST
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அடிச்சு தூக்கு பாடல் தற்போது வெளியாகியுள்ளது. Read More
Nov 27, 2018, 11:29 AM IST
அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான பிங்க் ரீமேக்கில் அஜித் நடிக்கவுள்ளதை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி செய்துள்ளார். Read More
Nov 26, 2018, 09:30 AM IST
தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்கள் பொங்கல் கொண்டாட்டத்தை இப்போதே துவக்கிவிட்டனர். Read More
Nov 24, 2018, 20:39 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவும் வகையில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். Read More
Nov 22, 2018, 19:44 PM IST
கஜா புயலால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், படத்திற்கான எந்த புரமோஷனையும் செய்யாதீர்கள் என அஜித் கட்டளையிட்டுள்ளார். Read More
Oct 17, 2018, 19:07 PM IST
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா என நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள வடசென்னை படம் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் களைகட்டி வருகிறது. Read More
Oct 11, 2018, 09:53 AM IST
அஜித் ஆலோசனையுடன் மாணவர்கள் தயாரித்த டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் பரிசை தட்டிச்சென்றுள்ளது. இதற்கு உதவியாக இருந்த நடிகர் அஜித்குமாருக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Sep 25, 2018, 20:35 PM IST
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்த சர்ப்ரைஸ் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Aug 23, 2018, 08:30 AM IST
அஜித் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Aug 22, 2018, 22:55 PM IST
அஜித் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை அதிகாலை ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. Read More