Dec 11, 2020, 18:51 PM IST
இக்காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது பிறந்த குழந்தை முதல் முதிர்ந்த வயதினர்கள் வரை எல்லோர்க்கும் பயன்படும் முக்கிய தேவைகளுள் ஒன்றாகும். Read More
Dec 11, 2020, 18:49 PM IST
பப்பாளி பழம் சாப்பிட்டால் முகம் பொலிவு அடையும் என்பது யாவரும் அறிந்ததே…. ஆனால் இதில் அளவில்லாத மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. Read More
Dec 10, 2020, 20:57 PM IST
குளிர்காலம் வந்தாலே சோம்பல் பிடித்துக்கொள்ளும். பகல் பொழுது குறைவாகவும் இரவு நீளமாகவும் இருப்பதுபோல் தோன்றும். இது தவிரப் பருவநிலை மாற்றம் காரணமாக உடலில் சில தொந்தரவுகள் ஏற்படக்கூடும். குளிரைச் சபிப்பதற்குப் பதிலாக, அதைச் சரியானபடி எதிர்கொண்டால் தொல்லைகளைத் தவிர்க்க முடியும். Read More
Dec 10, 2020, 20:30 PM IST
குளிர் காலம் வந்தாலே பல பயங்கள், சந்தேகங்கள் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. சிலருக்கு உடல் சூடு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதாவது அவர்கள் உட்கார்ந்து எழுந்து இடத்தில் சூடாக இருப்பதாக மற்றவர்கள் உணருவார்கள். Read More
Dec 9, 2020, 17:46 PM IST
சீரகத்தில் இயற்கையாகவே ஆரோக்கிய தன்மைகள் அதிகமாக நிறைந்துள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை அருந்தி வந்தால் ஆரோக்கிய உடலுக்கு நாமே எடுத்துக்காட்டு... Read More
Dec 9, 2020, 17:42 PM IST
நம் இந்தியா நாடு, கரும்பு உற்பத்தி செய்வதில் இரண்டாவது இடமாக விளங்குகிறது. கரும்பு சாறு உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. Read More
Dec 8, 2020, 20:17 PM IST
கருணைக்கிழங்கு சில பகுதிகளில் சேனைக்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. குழப்பத்தை தவிர்க்க ஆங்கில பெயரான Elephant Foot Yam என்று புரிந்துகொள்ளலாம். Read More
Dec 8, 2020, 18:34 PM IST
பெரும்பாலும் தனிமையில் இருக்கும் பொழுது மன அழுத்தம் நம்மை கவர முயலும். தனிமையில் தேவையில்லாத நினைவுகள் தோன்றுவதின் விளைவாக சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். Read More
Dec 7, 2020, 20:46 PM IST
உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு கார்போஹைடிரேட் என்னும் மாவு பொருள் இருக்கும் உணவுகளை தவிர்க்கும்படி ஆலோசகர்கள் கூறுவார்கள். Read More
Dec 7, 2020, 20:45 PM IST
நாளுக்கு நாள் விலைவாசி ஏறிக்கொண்டே கொண்டே போகிறது இப்படி இருக்கும் காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இரு பாலினமே வேலைக்கு செல்ல வேண்டிய சூழலில் தள்ளப்பட்டு இருக்கோம். Read More