May 31, 2019, 09:03 AM IST
பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றார். மேலும், 24 கேபினட் அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு இணையமைச்சர்கள் 9 பேரும், இணையமைச்சர்கள் 24 பேரும் பதவியேற்றனர். பிரதமரை சேர்க்காமல் மொத்தம் 57 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர் Read More
May 31, 2019, 08:58 AM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட தமிழக மாநிலத் தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது Read More
May 31, 2019, 08:50 AM IST
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை டெல்லியில் கூடுகிறது. அப்போது, நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரை கூட்டு வதற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது Read More
May 31, 2019, 08:46 AM IST
பிரதமர் மோடியின் 2வது ஆட்சியில் கேபினட் அமைச்சர்களாக 3 பெண்களும், இணை அமைச்சர்களாக 3 பெண்களும் இடம் பிடித்துள்ளனர் Read More
May 31, 2019, 08:37 AM IST
மத்திய அமைச்சரவையில் ஆந்திரா, தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. அதே சமயம், உத்தரபிரதேசத்திற்கு 10 அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது Read More
May 30, 2019, 23:47 PM IST
கோயில் பிரசாதம்போன்ற சுவையில் புளியோதரை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 30, 2019, 23:20 PM IST
உடலுக்கு நன்மைத் தரும் பாலக்கீரையைக் கொண்டு புலாவ் சாதம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 30, 2019, 22:16 PM IST
வீட்டில் அனைத்து தரப்பினருக்கும் பிடித்த தக்காளி புலாவ் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 30, 2019, 21:32 PM IST
பிரதமர் மோடியின் 2வது ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த அமைச்சர் பதவியும் தரப்படவில்லை. ஆனாலும், நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் ஆகிய 2 கேபினட் அமைச்சர்களும் தமிழர்கள்தான் Read More
May 30, 2019, 21:21 PM IST
பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி இன்று மீண்டும் பதவியேற்று கொண்டார். அவருடன் 24 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றனர். தனிப்பொறுப்பு இணையமைச்சர்கள் 9 பேரும், இணையமைச்சர்கள் 24 பேரும் பதவியேற்றனர். பிரதமரை சேர்க்காமல் மொத்தம் 57 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர் Read More