Jun 16, 2020, 12:46 PM IST
மலையாளத்தில் 1972 ம் ஆண்டு திரைக்கு வந்த படம் சுயம்வரம், மது, சாரதா நடித்திருந்தனர். இப்படத்தை அடூர் கோபாலகிருஷணன் இயக்கி இருந்தார். சிறந்த படம் சிறந்த இயக்குனர். சிறந்த நடிகை. சிறந்த ஒளிப்பதிவு எனத் தேசிய விருதுகளை இப்படம் வென்றது. அதே போல் விருதுகளை வென்ற படம் கொடியேட்டம். Read More
Jun 15, 2020, 10:39 AM IST
மும்பையில் நேற்று தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கான தகவல்கள் எதுவும் தெளிவாக இல்லை. இதுபற்றி கூறப்படுவதாவது: சுஷாந்த் தனது வாழ்க்கையை முடிப்பதற்கு முன்பு எந்த குறிப்பும் வைக்கவில்லை. Read More
Jun 15, 2020, 10:32 AM IST
சிச்சோர், பி.கே மற்றும் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு போன்ற இந்தி படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது பாந்த்ரா இல்லத்தில் நேற்று மதியம் இறந்து கிடந்தார். Read More
Jun 13, 2020, 18:53 PM IST
அப்பாவி போல் ஆடுகளம் படத்தில் நடித்த ஹீரோயின் இப்படி கூட பேசுவாரா என்ற அளவுக்கு அதிரடியான வீடியோ மெசேஜை பகிர்ந்திருக்கிறார் நடிகை டாப்ஸி.பிரைவேஸி என்ற டைட்டி லுடன் விரியும் அந்த வீடியோ முழுவதும் கார்ட்டூன்கள் தான் ஓடுகின்றன ஆனால் ஒவ்வொன்றுக்கும் உயிர் உள்ளது. Read More
Jun 11, 2020, 15:22 PM IST
நடிகர் விஷால் நடிக்கும் புதிய படம் சக்ரா. விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் எழிலிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இயக்குபவர் எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். Read More
Jun 10, 2020, 10:46 AM IST
குறிப்பிட்ட சமூகத்தையும் இந்து மதத்தைப் பற்றி தவறாகச் சித்தரித்து காட்சிகளில் இடம் பெற்றதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் இந்த வெப் சீரிஸை தடைசெய்ய வேண்டும் என்றும் இயக்குனர், தயாரிப்பாளரைக் கைது செய்ய வேண்டும் என்றும் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் தரப்பட்டது. Read More
Jun 10, 2020, 10:41 AM IST
நடிகை பூஜா ஹெக்டே இந்தியில் நடித்திருந்தாலும் அவர் தெலுங்கில் அல வைகுந்தபுரமலு படத்தில் நடித்த பிறகு பிரபலமானார். ஹீரோ அல்லு அர்ஜூனுடன், புட்டா பொம்மா பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை மயக்கியது. நடிகை சமந்தா அழகாக இல்லை என்று சமீபத்தில் பூஜா இன்ஸ்டாகிராமில் வெளியான மெசேஜால் சர்ச்சையில் சிக்கினார். Read More
Jun 9, 2020, 13:27 PM IST
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More
Jun 8, 2020, 15:14 PM IST
பொது முடக்கக் காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் Read More
Jun 8, 2020, 13:28 PM IST
பத்திரிகையாளர்கள் அடைக்கப்பட்ட அதே சிறையில் இன்னும் 11 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர் வேலுமணியும் அடைக்கப்படுவார் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.தமிழக அரசில் சூப்பர் முதலமைச்சராக இருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. Read More