Mar 14, 2019, 12:13 PM IST
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பொது மக்களை பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் அழைத்துச்செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தேர்தல் தொடர்பாக ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. Read More
Mar 13, 2019, 18:11 PM IST
திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அனகை முருகேசனும் இளங்கோவனும் சந்தித்துச் சென்ற சம்பவம், அரசியலாக்கப்பட்டதில் திமுகவிலேயே இருவிதமான புகைச்சல் கிளம்பியுள்ளது. Read More
Mar 12, 2019, 13:08 PM IST
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதற்கு, தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. Read More
Mar 11, 2019, 12:42 PM IST
மதுரை சித்திரைத் திருவிழா நாளன்று தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நாளை விசாரிக்கிறது. Read More
Mar 11, 2019, 12:11 PM IST
மதுரை சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய அம்மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். Read More
Mar 10, 2019, 12:12 PM IST
லோக்சபா தேர்தல், அதிமுக கூட்டணியில் தேமுதிக, தமாகா இணைய மதுரை ஆதீனம் அழைப்பு Read More
Mar 8, 2019, 12:53 PM IST
திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு கண்டனம் தெரிவித்து காட்பாடியில் உள்ள அவருடைய வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட முயன்றனர். பதிலடியாக திமுகவினரும் திரண்டதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. Read More
Mar 7, 2019, 15:34 PM IST
தேமுதிக நிர்வாகிகள் அனகை முருகேசன், இளங்கோவன் ஆகியோர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தது குறித்து எல்.கே.சுதீஷ் கூறுகையில், இருவரும் தனிப்பட்ட விவகாரம் தொடர்பாகவே துரைமுருகனை சந்தித்ததாக என்னிடம் தெரிவித்தனர். Read More
Mar 6, 2019, 19:57 PM IST
தேமுதிகவை சேர்த்துக் கொள்வதற்கு கொங்கு வட்டாரம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன்பின்னணியில் பாமக இருப்பதாகவும் தகவல் வெளிவருகிறது. Read More
Mar 6, 2019, 16:38 PM IST
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும்போதே வெளிப்படையாக திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் தேமுதிகவினர். Read More