May 30, 2020, 13:04 PM IST
நாடக நடிகை, பாடகி, உடற்பயிற்சியாளர், நகைச்சுவையாளர் என்று பன்முகத் திறன் கொண்ட மாயா கிருஷ்ணனை பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படம் மாயா அன்லீஷ்ட். பெண் ஆக்ஷ்ன் காட்சிகளைக் கொண்ட படங்கள் எதுவும் இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்டதில்லை. Read More
May 29, 2020, 12:25 PM IST
நடிகர் சூர்யா ஊரடங்கு தடை காலத்தில் வீட்டில் இருக்கிறார். தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் அவர் டம்பிள்ஸ் வெயிட் தூக்கி பயிற்சி செய்தபோது டம்பிள்ஸ் கழன்று அவரது கை மீது விழுந்தது.அதிலிருந்து அடிபடாமல் விலகியபோது இடது கை மோதிர விரல் மீது விழுந்தது. Read More
May 21, 2020, 20:20 PM IST
கொரோனா லாக்டவுனில் பல நடிகர், நடிகைகள் உடற்பயிற்சி, சமையல் செய்வது என்று நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். விக்ரம் வேதா, Read More
May 19, 2020, 12:56 PM IST
முருகா, பிடிச்சிருக்கு மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அசோக். கோழிகூவுது, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து, ஒத்தைக்கு ஒத்த, புத்தன் ஏசு காந்தி, மாய புத்தகம், மாயத்திரை, இன்னும் பெயரிடப்படாத 3 மூன்று படங்களிலும் நடித்து வருகிறார். Read More
May 19, 2020, 12:47 PM IST
தனது வீட்டில் தனிமையில் இருக்கும் அவர் தன்னை ஏதாவது ஒரு விதத்தில் பிஸியாக வைத்திருக்கிறார். சமையல் செய்வது, உடற்பயிற்சி செய்வது, இசையில்லயிப்பது அவற்றையெல்லாம் ரசிகர்களுடன் பகிர்வது எனப் பொழுதைப் பயனுள்ளதாகக் கழிக்கிறார். Read More
May 18, 2020, 09:56 AM IST
தமிழகத்தில் மே31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் 25 மாவட்டங்களில் உள்ளூர் பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இம்மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
May 17, 2020, 11:12 AM IST
நடிகர் அருண் விஜய், கொரானா ஊரடங்கில் வீட்டில் இருக்கிறார். அதேநேரம் தனது உடற்கட்டைப் பராமரிக்கத் தினமும் கடுமையான உடற்பயிற்சிகள் செய்கிறார். அடிக்கடி அந்த வீடியோக்களை நெட்டிலும் பகிர்கிறார். மொட்டை மாடியில் உயரம் தாண்டி குதிக்கும் ஆபத்தான பயிற்சிகள் மேற்கொள்கிறார். Read More
May 8, 2020, 13:25 PM IST
நான் ஈ படத்தில் வில்லனாக நடித்தவர் சுதீப். விஜய் நடித்த புலி மற்றும் பிரபாஸ் நடித்த பாகுபலி படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கில் இருக்கும் சுதீப் உருப்படியான வேலையில் ஈடுபட்டார். Read More
May 5, 2020, 10:25 AM IST
கொரோனா வைரஸுக்கு பிறகு உலகமே தலை கீழ் ஆன நிலையில் இரண்டு வருடத்துக்கு முன்பே தான் தலை கீழ் ஆகிவிட்டதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருக்கும் ரகுல் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிட்டுள்ளார். Read More
May 4, 2020, 10:31 AM IST
தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் தமன்னா. சமீபகாலமாக அவர் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார். அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதே இதற்குக் காரணம், குடும்பத்தினர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர் எனக் கூறப்பட்டது. Read More