Jun 8, 2019, 12:57 PM IST
ஆந்திராவில் ஜெகன்மோகன் அரசில் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. இதனால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் Read More
Jun 8, 2019, 12:34 PM IST
ஆந்திராவில் ஜெகன்மோகன் அரசில் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். வரும் 14ம் தேதி, அம்மாநில சட்டசபையில் ஆளுநர் உரையாற்றுகிறார் Read More
Jun 7, 2019, 21:46 PM IST
அதிமுகவினர் பதிலடியாக விமர்சித்தால் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி தாங்கமாட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Jun 7, 2019, 13:06 PM IST
ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி, தனது அமைச்சரவையில், இட ஒதுக்கீடு போல 5 பேருக்கு துணை முதல்வர் பதவியை வாரி வழங்கி புதிய புரட்சியை படைத்துள்ளார் Read More
Jun 6, 2019, 09:37 AM IST
உள்ளாட்சித் தேர்தலில் ‘சீட்’ கொடுப்பதாக கூறி, அ.ம.மு.க.வின் முக்கிய புள்ளிகளை இழுக்கும் முயற்சியில் அ.தி.மு.க.வினர் தீவிமாக இறங்கியுள்ளனர். Read More
Jun 5, 2019, 13:41 PM IST
மற்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழிப் பாடமாக கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார் Read More
Jun 4, 2019, 14:48 PM IST
புதுச்சேரி மாநில நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் என்பதில் முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்துக் கொண்டே உள்ளது. முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது Read More
Jun 3, 2019, 10:31 AM IST
அ.தி.மு.க.வுக்கு இனி மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது சந்தேகம்தான். தமிழகத்திற்கான ஒதுக்கீடாகவே இந்த 2 கேபினட் அமைச்சர்கள் செயல்படுவார்கள் என்று பா.ஜ.க. மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது Read More
Jun 2, 2019, 11:44 AM IST
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரப் போவதில்லை என்று காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. ஆனாலும், காங்கிரசுக்கு அந்தப் பதவியை பா.ஜ.க. அரசு கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Read More
Jun 1, 2019, 22:58 PM IST
'எனக்கு என்ன பத்து கையா இருக்கு, நானும் மனுஷிதானே?' - பலமுறை இப்படி சலித்துக் கொள்ளுகிறோம். அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று வந்து, வீட்டில் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டுமானால் அது எவ்வளவு பெரிய பாரம்! Read More