Dec 13, 2018, 12:45 PM IST
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியை சரிக்கட்ட ஏராளமான சலுகைகளை அள்ளி வீசி மக்களவை பொதுத் தேர்தலை சந்திக்க மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. Read More
Dec 12, 2018, 14:56 PM IST
பாஜகவின் எஃகு கோட்டை என வர்ணிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றியை பாஜக தலைமையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. Read More
Dec 12, 2018, 11:32 AM IST
திமுக முதன் முதலில் நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்த 1962ம் ஆண்டு முதல் தற்போது வரை டெல்லியில் திமுகவின் முகமாக பல்வேறு காலக்கட்டங்களில் முக்கியத் தலைவர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். தற்போது தி மு க வின் முகமாக மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரம் திமுக மேலிட வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 12, 2018, 10:15 AM IST
5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 11, 2018, 20:08 PM IST
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களில் வென்றிருப்பதன் மூலம் காங்கிரஸுக்கு மிகப் பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். Read More
Dec 9, 2018, 12:56 PM IST
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இன்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியாவுக்கு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின். Read More
Dec 9, 2018, 09:25 AM IST
அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார். இதை எதிர்த்து பாஜக செயலர் எச்.ராஜா, "ரஞ்சித்திற்கு ஒன்றும் தெரியாது" என்று ரஞ்சித்தை தாக்கும் வகையில் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். Read More
Dec 7, 2018, 17:30 PM IST
மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைசர் நிதின் கட்காரி அப்படியே சுயநினைவே இல்லாமல் மயங்கி சரிந்து விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. Read More
Dec 7, 2018, 15:38 PM IST
திமுக கூட்டணிக்குள் தினகரன் போவார் என எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் ஆளும்கட்சி பொறுப்பாளர்கள். சிறையில் இருக்கும் சசிகலா மூலமாக இதற்கான தூது முயற்சிகள் தொடங்கிவிட்டதாகவும் பேசத் தொடங்கியுள்ளனர். Read More
Dec 7, 2018, 11:30 AM IST
ஊட்டி உருளை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். Read More