Sep 4, 2018, 09:35 AM IST
பாஜகவிற்கு எதிராக கோஷமிட்ட இளம்பெண்ணை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, மு.க.ஸ்டாலின் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சவால் விடுத்துள்ளார். Read More
Sep 4, 2018, 08:54 AM IST
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Sep 2, 2018, 19:49 PM IST
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் பிளஸ்-2 படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி பெண் டாக்டரை மருத்துவ குழுவினர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். Read More
Sep 2, 2018, 09:22 AM IST
அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக, தவறான தகவல் மற்றும் மோசடி ஆவணங்களை கொடுத்து வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விசா வாங்கிய குற்றத்திற்காக இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Aug 24, 2018, 08:16 AM IST
மும்பை பரேல் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து தொடர்பான வழக்கில் போலீசார் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலவை கைது செய்தனர். Read More
Aug 21, 2018, 13:15 PM IST
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Aug 17, 2018, 23:28 PM IST
தென்னிந்தியாவை கலக்கிய கொள்ளை கும்பல் தலைவனின் முக்கிய கூட்டாளி உட்பட 3 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். Read More
Aug 17, 2018, 14:40 PM IST
ஆம்பூரில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்ததாகக் கூறி பா.ஜ.க நகர தலைவர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  Read More
Aug 15, 2018, 20:39 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல்விடுத்த, திருநெல்வேலியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Aug 13, 2018, 20:45 PM IST
திருச்சி காவிரி ஆற்றில் தடையை மீறி குளித்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். Read More