Mar 28, 2019, 08:00 AM IST
தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுள்ள டிடிவி தினகரன் தொண்டர்களிடம் ஓர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். Read More
தமிழகத்தில் அமமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் 39 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூறாவளி பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். Read More
Mar 27, 2019, 05:45 AM IST
தேர்தல் ஆணையத்திடம் இருந்து மறு உத்தரவு வரும்வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். Read More
Mar 27, 2019, 11:00 AM IST
குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், அமமுக வேட்பாளர்கள் சுயேச்சைகளாக மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது டிடிவி தினகரனுக்கு பின்னடைவுகளை ஏற்படுத்துமா? அல்லது சாதித்துக் காட்டி எழுச்சி பெறுவாரா? என்ற கேள்விகளை, எழுப்பியுள்ளது. Read More
Mar 26, 2019, 20:19 PM IST
அமமுகவுக்கு எந்தச் சின்னத்தை ஒதுக்கினாலும் மக்கள் அதனை வெற்றிச் சின்னமாக்கி காட்டுவார்கள் என்று டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More
Mar 26, 2019, 13:12 PM IST
அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கடும் வாதம் செய்தார். அப்போது நீதிபதிகளும் சரமாரி கேள்வி கேட்டதால் வழக்கு விசாரணை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடந்தது. Read More
Mar 26, 2019, 12:59 PM IST
தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுத்த உச்ச நீதிமன்றம் வேறு ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Mar 26, 2019, 11:44 AM IST
தேர்தல் களத்தில் ஜெயலலிதா போன்ற மக்களின் மனம் கவர்ந்த தலைவரின் பிரச்சாரப் பலம் இல்லாததால், அதிமுகவுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக கட்சி தொண்டர்கள் கலக்கமடைந்துள்ளனர் Read More
Mar 26, 2019, 09:25 AM IST
டிடிவி தினகரனின் குக்கர் சின்னம் வழக்கில் காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ளது. குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னமும் உள்ள அமமுகவினர் தீர்ப்பு வெளியான பின்னரே வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளனர். Read More
Mar 25, 2019, 19:59 PM IST
தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. அம முகவும் சரிசமமாக மல்லுக்கட்டுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகம் என்ற விவாதம் எழுந்துள்ளது. Read More