Mar 19, 2019, 19:57 PM IST
செ.கு.தமிழரசன் தலைமையிலான இந்திய குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல். இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமலஹாசனை செ.கு.தமிழரசன் சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் செ.கு.தமிழரசன் கூறியதாவது Read More
Mar 19, 2019, 00:00 AM IST
கோவா மாநிலத்தில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பாஜக, மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி, கோவா பார்வேர்டு கட்சி, 3 சுயேட்சைகள் ஆகியோரின் ஆதரவில் ஆட்சி நடந்தது. ஆனால், மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மரணமடைந்தார். Read More
Mar 19, 2019, 05:42 AM IST
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எம்.பி.கள், தேர்தல் ஆணையத்திடம் பிராமணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர். இதை கொண்டு, அவர்களின் சொத்து மதிப்புகளை ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. Read More
Mar 19, 2019, 03:43 AM IST
திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. Read More
அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளைப் பெற்றுள்ள பாஜகவில் வேட்பாளர் தேர்வில் கோவை, ராமநாதபுரம் தொகுதிகளுக்கு பெரும் அடிதடியாகவே உள்ளது. முதலில் கோவையைக் குறிவைத்த வானதி இப்போது ராமநாதபுரம் தொகுதியைக் கேட்டு அடம் பிடிக்க அங்கும் நயினார் நாகேந்திரன் பிடிவாதம் காட்டுவதால் டெல்லியில் பஞ்சாயத்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. Read More
தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில்,திமுக கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றும் எனத் தேர்தல் கருத்துக் கணிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. Read More
Mar 18, 2019, 19:39 PM IST
அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், கட்சியை பாஜகவிடம் அடகுவைத்து விட்டாய்ங்க.. என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்சை ஏகத்துக்கும் ஒருமையில் விமர்சித்து தள்ளினார். Read More
Mar 18, 2019, 00:00 AM IST
தமிழகத்தில், மக்களவை தேர்தலுடன் 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது வேட்பாளர்கள் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. Read More
கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர், உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து, கோவாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Mar 18, 2019, 14:33 PM IST
உ.பி.யில் சோனியா, ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதிகளில் சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தாததற்கு பிரதி பலனாக காங்கிரசும் 7 தொகுதிகளில் போட்டிபிடப் போவதில்லை என தாராளம் காட்ட... மாயாவதியோ, எங்கள் கூட்டணியில் குழப்பம் செய்யப் பார்க்கிறது காங்கிரஸ் என்று அலறி.. உங்க ஆதரவே வேண்டாம் என்று ஆவேசமடைந்துள்ளார். Read More