Mar 5, 2019, 15:25 PM IST
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து நேரடியாகக் களமிறங்குவதில் தயக்கம் காட்டி வருகிறார் தமிழக பாஜக மாநிலத் தலைவர் டாக்டர்.தமிழிசை. இதன் எதிரொலியாக தென்சென்னையைக் கேட்டுப் பெறும் முடிவில் இருக்கிறார். Read More
Mar 5, 2019, 15:15 PM IST
பாரதிய ஜனதாக் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று திடீரென முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Mar 5, 2019, 14:28 PM IST
லோக்சபா தேர்தலில் தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறது அதிமுக. இதனால் அதிமுக கூட்டணி உடையலாம் எனவும் கூறப்படுகிறது. Read More
Mar 5, 2019, 09:02 AM IST
பிரதமர் மோடிக்கு சாதகமாக தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. Read More
Mar 4, 2019, 20:46 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் தனஞ்செய் குமார் மரணம் Read More
Mar 4, 2019, 13:04 PM IST
டெல்லியில் ராணுவ சீருடையில் பாஜக எம்பி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 4, 2019, 12:39 PM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. Read More
Mar 4, 2019, 06:00 AM IST
லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் பாஜகவுக்கு வடசென்னை, கோவை, தூத்துக்குடி, நாகர்கோவில் சிவகங்கை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம். தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக களமிறங்கும் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட உள்ளாராம். Read More
Mar 4, 2019, 04:00 AM IST
திமுக கூட்டணிக்குள் திடீரென நுழைந்து ஒரு இடத்தை ஐஜேகே பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. Read More
Mar 3, 2019, 14:13 PM IST
அதிமுகவுடனான கூட்டணிப் பேரத்தை ஜவ்வாக இழுத்து வரும் தேமுதிக, 5-ந் தேதி கட்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளது. அதன் பின்னரே கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. Read More