Apr 22, 2019, 08:28 AM IST
ராகுல் காந்தி 'ஓகே' சொன்னால் மோடியை எதிர்த்துப் போட்டி - பிரியங்கா திட்டவட்டம் காங்கிரஸ் கட்சித் தலைவரான தனது சகோதரர் கேட்டுக் கொண்டால் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடத் தயார் என்று தேர்தலில் போட்டியிடுவது குறித்து பிரியங்கா காந்தி முதன்முதலாக தமது கருத்தை தெரிவித்துள்ளார். தீவிர அரசியலில் குதித்துள்ள பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்கு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில், பிரியங்காவின் பிரச்சாரம் காங்கிரஸ் கட்சி Read More
Apr 18, 2019, 08:17 AM IST
தமிழகத்தின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், எதிர்க்கட்சிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. Read More
Apr 17, 2019, 10:56 AM IST
அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் என்ன எடுத்தார்கள் என்று வருமான வரித்துறையினர் இது வரை ஏன் சொல்லவில்லை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின்் கேள்வி எழுப்பியுள்ளார் Read More
Apr 17, 2019, 09:22 AM IST
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். அவர் தூத்துக்குடி குறிஞ்சிநகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். இந்த வீட்டின் ஒரு பகுதியில் அலுவலகமும் செயல்பட்டு வந்தது. Read More
Feb 28, 2019, 13:36 PM IST
பிரதமர் மோடி நமோ ஆப் மூலம் ஒரு கோடி பாஜக தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சில் இன்று மக்களவைத் தேர்தல் ஆலோசனை நடத்தினார். எல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடி அரசியல் செய்வதா? எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. Read More
Dec 11, 2018, 15:35 PM IST
மத்திய பாஜக ஆட்சியை அகற்ற மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தாம் வலியுறுத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More