Apr 8, 2021, 11:21 AM IST
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தனர். Read More
Mar 3, 2021, 19:49 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் கடத்தப்பட்டுள்ளான். Read More
Feb 27, 2021, 17:26 PM IST
சண்டைக் கோழியின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி தவறுதலாக வயிற்றில் பாய்ந்து அதன் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த சண்டைக் கோழியை போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. Read More
Feb 23, 2021, 21:55 PM IST
கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவில் 2 புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. Read More
Feb 20, 2021, 13:34 PM IST
புதுச்சேரியில் நாளை மறுநாள் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று கூறப்படுகிறது.புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 15, திமுக 4 இடங்களில் வென்று இந்த கூட்டணி மெஜாரிட்டி பெற்றது. Read More
Feb 18, 2021, 11:59 AM IST
தெலங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் சீலம் ரங்கையா . இவர் கடந்த ஆண்டு மே 26ஆம் தேதி ன்று, ராமகுண்டம் மந்தானி போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மந்தானி காவல் நிலையத்தில் மறுநாள் அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். Read More
Feb 18, 2021, 10:10 AM IST
தெலங்கானாவைச் சேர்ந்தவர் தியா மிர்ஸா. மாடலிங் துறையிலிருந்து சினிமாவில் நடிக்க வந்தார். தமிழில், என் சுவாசக் காற்றே படத்தில் நடித்தார். பிறகு இந்தி படங்களில் நடித்து வந்தார். கேஷ், ஒம் சாந்தி ஒம், கிஸ்ஸன் உள்ளிட்ட பல இந்தி படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களில் நடித்திருக்கிறார். Read More
Feb 17, 2021, 12:07 PM IST
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டிருப்பது கடைசி நேரக் கபட நாடகம். பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேற்றிரவு நீக்கப்பட்டார். தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அந்த பொறுப்பு கூடுதலாகத் தரப்பட்டுள்ளது. Read More
Feb 17, 2021, 11:59 AM IST
ஐதராபாத்துக்கு இன்னும் 5 வருஷத்துக்கு மழையே வரக் கூடாது என்று கடவுளை வேண்டுவதாகக் கூறிய மேயர் விஜயலட்சுமி அதற்கு விளக்கம் அளித்தார். தெலங்கானாவில் முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெறுகிறது. Read More
Feb 17, 2021, 09:28 AM IST
புதுச்சேரியில் ஆபரேஷன் லோட்டஸ் வேலையை பாஜக ஆரம்பித்து விட்டது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.புதுச்சேரியில் கடந்த முறை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது முதல்வராகக் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். Read More