Sep 21, 2019, 15:22 PM IST
இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குனேரியில் காங்கிரசும் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலி்ன் அறிவித்துள்ளார். Read More
Sep 21, 2019, 13:05 PM IST
நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் அக்.21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். Read More
Sep 21, 2019, 10:47 AM IST
மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பபை இன்று பகல் 12 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
May 29, 2019, 13:22 PM IST
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆகி விட்ட எச்.வசந்தகுமார், தனது நாங்குனேரி எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். நாங்குனேரி தொகுதியில் கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால் இடைத்தேர்தலிலும் காங்கிரசே போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என்றும் வசந்தகுமார் தெரிவித்துள்ளார் Read More
May 25, 2019, 10:38 AM IST
கன்னியாகுமரி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹெச்.வசந்தகுமார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்வதால், நாங்குனேரி சட்டமன்ற தொகுதி காலியாகிறது. அந்த தொகுதியை காங்கிரஸ் மீண்டும் கேட்கிறது. ஆனால், தி.மு.க. அதை விட்டு கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது Read More