May 27, 2019, 11:18 AM IST
பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்படாது என்றும், திட்டமிட்டபடி ஜூன் 3-ந்தேதி திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் Read More
Jan 29, 2019, 08:56 AM IST
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத இறைவணக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கிறது. Read More
Nov 25, 2018, 18:15 PM IST
புயல் மறுசீரமைப்புப் பணி நடைபெறுவதால் நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை திங்கட்கிழமை (நவ.26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 21, 2018, 19:31 PM IST
கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More