Dec 10, 2020, 15:37 PM IST
அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராக உள்ளது- விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் கிளைமாக்ஸில் வருவார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார். Read More
Dec 9, 2020, 16:55 PM IST
சீர்காழியில் தே.மு.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தை மக்களைப் பார்க்க அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பினர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ,கொள்ளிடம் சுற்றுவட்டாரத்தில் சமீபத்தில் பெய்த கன மழையால் வீடுகள், விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டுள்ளது. Read More
Oct 7, 2020, 13:29 PM IST
விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read More
Oct 2, 2020, 11:36 AM IST
விஜயகாந்துக்கு கொரோனா, விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம், பிரேமலதா பேட்டி. Read More
Sep 29, 2020, 17:16 PM IST
தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 22-ந் தேதி மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனி அறையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Sep 25, 2020, 09:56 AM IST
விஜயகாந்த் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதாவிடம் தொலைப்பேசியில் விசாரித்தார். விஜயகாந்த் உடல்நிலை தேறி வருவதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. Read More
Sep 3, 2020, 13:30 PM IST
தேமுதிக துணைச் செயலாளராக உள்ள எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கார்ட்டூனை போட்டு, திமுக, அதிமுக கட்சியினரை எரிச்சலூட்டினார். ஆனால், சில மணி நேரத்தில் அதை நீக்கி விட்டு, சமாளிப்பு விளக்கம் கொடுத்தார்.தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் திமுகவை பின்னுக்குத் தள்ளி தேமுதிக முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது Read More
Aug 31, 2020, 20:20 PM IST
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு திருமண விழா ஒன்றில் பங்கேற்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழகம் முழுவதும் எங்கள் கட்சித் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். Read More
Aug 3, 2020, 13:36 PM IST
தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில் கொரோனா காலத்திலும், தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன. ரகசியமாக ஆரம்பித்திருக்கும் இந்தப் பேச்சுவார்த்தையால் இந்தத் தேர்தலில் பல்வேறு கூட்டணி மாற்றங்கள் நிகழும் எனக் கூறப்படுகிறது. Read More
Apr 22, 2020, 14:13 PM IST
கொரோனா ஊரடங்கில் சலூன்கள் மூடப்பட்டிருப்பதால் வீட்டில் உள்ளவர்களே பார்பராகி இருக்கின்றனர். சமீபத்தில் நடிகரும், தே மு தி க தலைவருமான விஜய காந்த்துக்கு அவரது மனைவி பிரேமலதாவே ஹேர் கட் செய்து, தலைக்கு டை அடித்தும் கை, கால்களில் உள்ள நகங்களை வெட்டி பியூட்டிஷியன் போல் சீர்படுத்தினார். Read More