Apr 4, 2019, 05:07 AM IST
சவுதி அரேபியாவில் அணு உலை அமைக்கும் பணி இன்னும் சில மாதங்களில் நிறைவடைந்து விடும் என்பது செயற்கைக்கோள் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனால், பாதுகாப்பு குறித்து பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது சவுதி. Read More
Feb 28, 2019, 12:46 PM IST
இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தானின் எப்.16 ரக போர் விமானத்தை இந்தியப் படை சுட்டு வீழ்த்தியது. உருக்குலைந்த விமானத்தின் புகைப் படத்தை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. Read More