Apr 15, 2019, 07:36 AM IST
நான் அரசியலில் இன்னும் ஜீரோவாகதான் இருக்கிறேன். என்னை ஹீரோவாக்கி அரசியலில் இழுத்து விடாதீர்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Mar 28, 2019, 13:10 PM IST
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து வரும் காஞ்சனா 3 டிரெய்லர் வெளியாகியுள்ளது. Read More
Mar 18, 2019, 17:00 PM IST
விஷால் நடிப்பில் அயோக்யா படமும், ராகவா லாரன்ஸ் நடிப்பில் காஞ்சனா 3 படமும் தற்பொழுது தயாராகிவருகிறது. இவ்விரு படங்களுமே தங்களுடைய வெளியீட்டு தேதியை பரிமாறிக் கொண்டுள்ளது. Read More
Mar 11, 2019, 17:42 PM IST
நடிகர் ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கிய முனி, காஞ்சனா , காஞ்சனா 2 படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைத்தது. Read More
Mar 8, 2019, 12:49 PM IST
லாரன்ஸின் காஞ்சனா 3ஆம் பாகத்தை வெளியிடுவதில் பல சிக்கல்கள் நிழவி வருகிறது. அதனால் படத்தயாரிப்பு ராகவா லாரன்ஸ் மீது அதிருப்தியில் இருக்கிறது. Read More
Dec 24, 2018, 10:52 AM IST
முனி 4 அல்லது காஞ்சனா 3 என்ற பெயரில் உருவாகி வரும் லாரன்ஸ் திரைப்படம் பொங்கலுக்கு பேட்ட படத்துடன் அதன் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிடுகிறது. Read More
Dec 20, 2018, 19:05 PM IST
முனி படத்தின் நான்காம் பாகமான காஞ்சனா 3 படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது Read More
Nov 22, 2018, 17:57 PM IST
கஜா புயலில் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு தன் சொந்த செலவில் வீடு கட்டித்தரப்படும் என நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். Read More